நமக்கு ஒரு பழக்கம் உண்டு.
நமக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒருவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நாமாக உருவாக்கிக்கொண்ட சில அளவுகோல்கள் நம்மிடம் உண்டு. அந்த அளவீடுகளுக்கு அவர் பொருந்தவில்லை என்றால். நம் கற்பனைக் கணிப்பீடுகளுக்குள் அவர் சிக்கிக்கொள்ளவில்லை என்றால், அவர்மீது முதலில் தோன்றுவது வெறுப்பு. அதுதான் அவனுக்கு நிகழ்ந்தது. ஆர்வக்கோளாறு over Attitude பேராசை பிடித்தவன் over படம் தோனியாக தன்னை நினைத்துக்கொண்டான் இன்னும் பற்பல........ இவை நம் அளவுகோல்களில் சில. வேடிக்கை என்னவென்றால் இவைகள் நம்மிடமும் நமக்கே தெரியாமல் இருப்பதுதான். மற்றவரை விமர்சிக்க மட்டும் நாம் பயன்படுத்திக் கொள்கின்றவை. ஒருவேளை அவன் இவைகளாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அல்லது கொஞ்சம் கொஞ்சமும் இருக்கலாம். என்னைக் குறைகளோடு சகித்துக்கொள்ளாமல்,ஏற்றுக்கொள்கிற ஒரு சில மனிதர்கள் இருப்பதால் இப்போதெல்லாம் கர்த்திக் பாண்டியாக்கள் எனக்கு எரிச்சலை ஏற்படுத்தாமல் மாறாக ரசிக்க வைக்கிறார்கள். நமது சிக்கல் மனிதரைக் குறைகளோடு ஏற்றுக்கொள்வதில் இருக்கும் முரண்தான். ஒருவேளை அவன் இடத்தில் நாம் இருந்து ஒரு பெரிய அணி நல்லவாய்ப்பு வழங்க அணுகும்...
Comments
Post a Comment