ஒரு ஆண் மகன் எத்தனை விடயத்தை தான் வாழ்வில் சகித்து கொள்வது வறுமையில் இருந்து வாழ்வை ஆரம்பித்தவன்

 

ஒரு ஆண் மகன் எத்தனை விடயத்தை தான் வாழ்வில் சகித்து கொள்வது வறுமையில் இருந்து வாழ்வை ஆரம்பித்தவன் இன்று அவனது விடாமுயற்சியில் ஒரு உயர்ந்த இடத்திற்கு வந்துள்ளான் அது வரை எத்தனை துயரத்தை கடந்து வந்திருப்பான்

இன்று சொந்த அணியில் எதிர்ப்பு‌ சோசியல் மீடியா மூலம் எத்தனை கேளிக்கை வாழ்க்கை துணை விவாகரத்து இத்தனை விடயத்தையும் தலையில் வைத்து கொண்டு தேசிய அணியில் அவன் தன் திறமையை வெளிப்படுத்துவதே சாதனை தான் 

எதுவாக இருந்தாலும் தான் அதனை கடந்து வந்து விட வேண்டும் வாழ்வில் முடிவில் நமக்கான ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சி காத்துக்கொண்டிருக்கும் என்பது நிதர்சானமான உண்மை அதனை போன்று வருகின்ற உலக கோப்பையிலும் அவன் அவனது திறமையை வெளிப்படுத்தி அத்தனை Troll,Abuse இனையும் அவனுக்கு சாதகமாக மாற்றுவான் முழு நாடே அவனை கொண்டாடும்

The time will come Pandya Stay Strong

Comments

Popular posts from this blog

நமக்கு ஒரு பழக்கம் உண்டு.

திருமணம் முடிப்பது உடல் தேவைகளை தீர்த்துக் கொள்ள மட்டுமே என்பதைப் போல் தான் இன்று பல வாலிபர்கள் திருமண வாழ்க்கையில் இனைகின்றனர்.