கைநிறைய காச வைச்சுட்டு பணம் நிம்மதி தராதுனு சொல்றவன்
கைநிறைய காச வைச்சுட்டு பணம் நிம்மதி தராதுனு சொல்றவன்
லண்டன்/கனடால செட்டில் ஆகிட்டு.. கூழோ கஞ்சியோ குடிச்சி ஊர்லயே இருந்து இருக்கலாம்னு சொல்றவன்
3 மாசத்துக்கு ஒருக்க medical checkup எடுத்துட்டு உடம்ப ஆரோக்கியமா வச்சுக்க பணம் தேவயில்லனு சொல்றவன்
பணத்த குமிச்சு வச்சுக்கிட்டு ஆன்மீகம் தான் மனஅமைதிய தருதுனு சொல்றவன்
சொந்தகாரனுக்கு ஒரு உதவி செய்யாம,சொத்து சேத்து வச்சுட்டு,சொத்து எல்லாம் முக்கியம் இல்ல சொந்தம் தான் எல்லாம்னு சொல்றவன எல்லாம்
எங்க பாத்தாலும் செ*ரு*ப்பாலயே அ*டிக்கனும் சார்...
Comments
Post a Comment