Life முழுக்க rejectionஅ மட்டுமே face பண்ணிக்கிட்டு இருக்கிற ஒருத்தன்


 Life முழுக்க rejectionஅ மட்டுமே face பண்ணிக்கிட்டு இருக்கிற ஒருத்தன் கையைப் பிடிச்சி எல்லாம் சரி ஆகும். நான் இருக்கன் என்கிற ஒரு நம்பிக்கைய கொடுத்துப் பாருங்களன்.

இத்தனை கால காயங்களை மறந்து புது மனுசனா தன்னைத்தானே அவன் மாற்றிப்பான். அவனுக்கான பெரிய ஆறுதலா ஏன் அவனுக்கு கிடைச்ச பொக்கிஷமா உங்கள கண்டிப்பா ஒருநாள் கொண்டாடுவான்.

Successல யாருவேணும்னாலும் கூட இருக்கலாம். Failuresல கூட இருக்கிறவங்க எல்லாம் வரம். 

பட்டுப்போன மரத்தின் கிளைகளில் அமர்ந்திருக்கும் பட்சிகளுக்கே  தெரியும். அந்த மரம் தம்மை எவ்நிலையிலும் தாங்கிக்கொள்ளும் என்பது. 

அதுபோலவே சிலரின் வரவு நம் வாழ்வை அர்த்தப்படுத்தும்...!

Comments

Popular posts from this blog

நமக்கு ஒரு பழக்கம் உண்டு.

திருமணம் முடிப்பது உடல் தேவைகளை தீர்த்துக் கொள்ள மட்டுமே என்பதைப் போல் தான் இன்று பல வாலிபர்கள் திருமண வாழ்க்கையில் இனைகின்றனர்.